Friday : March 14, 2025
6 : 10 : 55 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்...தமிழ்நாட்டில் வரும் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள்!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வரும் காலங்களில் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடையேதான் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வரும் காலங்களில் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு மாநிலத்தின் 10 நகரங்களில் ஐடி/ஜிசிசி பார்க்குகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இன்று அறிவித்துள்ளது.


இதில் கொங்கில் மட்டும் சேலம், ஈரோடு , கோவை , திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குறி வைக்கப்பட்டு உள்ளது. இங்கே பல நிறுவனங்கள் வரும் நாட்களில் தொடங்கப்பட உள்ளன. அதேபோல் தென் மண்டலத்தில் நெல்லை, மதுரை குறி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மதுரையில் ஐடி பார்க் விரிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *