Saturday : March 15, 2025
05 : 27 : 17 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் புதிய 48 வாகனங்களை துவக்கி வைத்தார்..!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணிக்காக புதிதாக வாங்கப்பட்ட 48  மினி டிம்போ வாகனங்களை பயன்பாட்டிற்காக   வணக்கத்துக்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்  அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார், உடன் ஆணையர் திரு.ஆனந்த் மோகன் , துணை மேயர் திரு.Sand பிரின்ஸி லதா , மாநகராட்சி நகர் நல அலுவலர் திரு.ராம் குமார் செல்வன் , சுகாதார ஆய்வாளர்கள் திரு.மாதவன்பிள்ளை , சத்யராஜ் , ராஜேஷ் . மற்றும் வடக்கு மண்டல தலைவர் திரு.ஜவஹர் , மாமன்ற உறுப்பினர் திருமதி.கலா ராணி , மாநகர செயலாளர் திரு.ஆனந்த் , மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு.C.T சுரேஷ் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு.MJ ராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *