Friday : March 14, 2025
5 : 02 : 02 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு !!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.எனினும், காயமடைந்தவா்களின் அண்மை விவரத்தை அவா்கள் வெளியிடவில்லை. மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *