Friday : March 14, 2025
4 : 52 : 09 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

இந்திய கடற்படையினர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்ட சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் !!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதியில் கடத்தப்பட்டது.லைபீரியா கொடியுடன் 'எம்வி லிலா நார்போல்க்' என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்று சோமாலிய கடற்பகுதி அருகே கடத்தப்பட்டதாக, இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்தது.

 இதனையடுத்து அங்கு விரைந்த கடற்படை விமானம் ஒன்று, அந்த கப்பலை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அந்த கப்பலில் உள்ள கேப்டனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், ஐ.என்.எஸ். சென்னை, கடத்தப்பட்ட கப்பல் நோக்கி விரைந்துள்ளது.

இந்நிலையில் ஐ.என்.எஸ்.சென்னை,கடற்படை வீரர்களுடன் சென்று உரிய நடவடிக்கை எடுத்து கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்களை சாதூர்யமாக மீட்டது .

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *